July 31, 2026
இலங்கை

ஸ்தலத்திலேயே பறிபோன உயிர் யாழில் இராணுவ வாகனத்தால்

முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது

ஆராய்ச்சியில் வெளிவந்த ஹேப்பி நியூஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி

finhelvantaan

திருவல்லிக்கேணி போலீசார் அதிரடி முடிவு.. அடுத்த கட்டமாக என்ன திட்டம் செந்தில் பாலாஜிக்கு எதிராக

finhelvantaan

Leave a Comment