July 3, 2026
இலங்கை

புதிய கட்டணப் பட்டியல் வெளியானது பேருந்து பயணிகளுக்கு முக்கிய

ஆரம்பக்கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ஆரம்பக்கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பேருந்து கட்டணங்கள் பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளன 39.00 ரூபாவாக இருந்த கட்டணம் 44.00 ரூபா

50.00 ரூபாவாக இருந்த கட்டணம் 56.00 ரூபா

101.00 ரூபாவாக இருந்த கட்டணம் 115.00 ரூபா

505.00 ரூபாவாக இருந்த கட்டணம் 582.00 ரூபா

2422.00 ரூபாவாக இருந்த கட்டணம் 2902.00 ரூபா

Related posts

திடீரென இராணுவம் தீவிரமாக்கப்பட்ட சோதனை ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு

ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ்

இரவோடு இரவாக மர்ம நபர்கள் கைவரிசை கோவையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை..

finhelvantaan

Leave a Comment