31.5 C
Chennai
July 4, 2026
சர்வதேசம்

பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு

அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் தற்போது 1.3 மில்லியன் இராணுவ வீரர்கள் இருக்கின்றனர்.

ஆனால் போலந்து நாட்டின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சம் ஆகும்.

Related posts

அமெரிக்காவும் இஸ்ரேலும் வரலாறு காணாத பின்னடைவை சந்தித்துள்ளன!

finhelvantaan

நீதிபதிகள் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்

Leave a Comment