July 2, 2026
இலங்கை

முழுமையாக நீக்க கோட்டை நீதவான் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு பயணிக்க நீதிமன்றம் அனுமதி போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை முழுமையாக நீக்க கோட்டை நீதவான் நிலுபுலி இலங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

இனங்களுக்கு இடையே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பிரசங்கம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுகளில் நடைபெறும் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்குத் தடையாக உள்ளதாகத் தெரிவித்து பயணத் தடையை நீக்க உத்தரவிடக் கோரி அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம்

நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரகலய போராட்டம் – தாக்குங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியவர்கள்

finhelvantaan

அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

finhelvantaan

Leave a Comment