July 2, 2026
இலங்கைதமிழ்நாடு

கரூரில் உயிரிழந்தவர்களின் 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி

கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது.

விஜய் நேரில் பணி ஆணைகளை வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற 10 ஆம் திகதி கரூர் செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பணி ஆணைகளை வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

finhelvantaan

இன்றைய_ராசிபலன்கள் 07/11/2025

finhelvantaan

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.

finhelvantaan

Leave a Comment