July 2, 2026
இலங்கை

சீன நாட்டவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு கொம்பனித் தெருவில்

ஹோட்டலில் சீன நாட்டவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு கொம்பனித் தெருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சீன நாட்டவர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 46 வயதான சீன நாட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்ஒரு தனியார் நிறுவன ஊழியர், குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்த மற்றைய சீனப் பிரஜைகளுடன் இந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

Related posts

பிரதமர் மோடி தனது மாண்பை இழந்துவிடக் கூடாது.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

finhelvantaan

ஒப்பந்தத்திற்கு IMF இணக்கம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

finhelvantaan

Leave a Comment