திடீரென நுழைந்த பெளத்த பிக்கு! நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள்
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் பெளத்த பிக்கு ஒருவர் திடீரென நுழைந்துள்ளதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர்
