July 16, 2026
இந்தியாஇலங்கை

லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம்: பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண் அறிவிப்பு

லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம்: பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: அரசு அலுவலகங்களில் அல்லது அரசு சேவைகளைப் பெறும் போது யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதன்படி, 94981 80936 என்ற எண்ணை தொடர்புகொண்டு அல்லது தகவல் வழங்கி லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் கோரப்படும் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அச்சமின்றி, ஆதாரங்களுடன் தகவல் அளித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சேவைகள் வெளிப்படையாகவும், ஊழலற்ற முறையிலும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த புகார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் கேட்டால் உடனே புகார் செய்யுங்கள் – புகார் எண்: 94981 80936.

Related posts

நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்குத் எச்சரிக்கை விடுத்துள்ளது

finhelvantaan

பொலிஸார் அறிவிப்பு கொழும்பு தேசிய மருத்துவமனையில் டேன் பிரியசாத் உயிரிழப்பு

தாதியர் கோரிக்கை சம்பந்தமாக பேச்சு நடத்தி தீர்வு

finhelvantaan

Leave a Comment