33.8 C
Chennai
July 5, 2026
இலங்கைசர்வதேசம்

ஐ.ஆர்.ஜி.சி செய்தித் தொடர்பாளர் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டதாக தகவல்

செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஐ.ஆர்.ஜி.சி செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்தியை ஈரானிய அரசு தொலைக்காட்சியான ஐ.ஆர்.ஐ.பி வெளியிட்டது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானிய உயர் இராணுவ அதிகாரி ஒருவர் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு அயதுல்லா அலி காமேனி இறுதிச்சடங்கு

finhelvantaan

நாமல் ராஜபக்ஷ தமிழ் இனத்தின் எதிரி, அவரோடு நான் இணைவதா?- அவ்வாறு இணைவது எனது இனத்துக்கு செய்யும் பாரிய துரோகம்

finhelvantaan

முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்

Leave a Comment