July 26, 2026
நம் நாடு

தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து செலவு அறிக்கைகளையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 8,888 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், உரிய நேரத்தில் வருமான அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்

Related posts

எழுந்த சர்ச்சை அதிசொகுசு ஜெட் விமானத்தில் வந்திறங்கிய அநுர

மீண்டும் புத்துயிர் பெறுகிறது வாழைச்சேனை காகித ஆலை உற்பத்தித் திறனை மேலும் அதிகரிப்பதே இலக்கு என்கிறார் நிறுவனத் தலைவர் உபாலி ரத்நாயக்கா

finhelvantaan

வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும்

Leave a Comment