தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

GhMQ0nmW4AA3pF2.jpeg

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் – உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!

உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *