வெளிநாட்டவர்களுக்கு ஜேர்மனி 249,901 குடியுரிமை வழங்கியுள்ளது

download-5-1.jpeg

அரசு குடியுரிமை   ஜேர்மனி, 2024ஆம் ஆண்டில், வரலாறு காணாத அளவில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.

வரலாறு காணாத அளவில்…
2024ஆம் ஆண்டில், ஜேர்மனி 249,901 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 50,000 அதிகம் என ஜேர்மன் ஊடகமான Welt am Sonntag தெரிவிக்கிறது. இது முந்தைய அரசு குடியுரிமை விதிகளில் கொண்டுவந்த சீர்திருத்தங்களின் விளைவாகும்.

ஆனால், தற்போது ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்துள்ள கூட்டணி குடியுரிமை தொடர்பில் சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது. இருந்தாலும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ஐந்து ஆண்டு விதி மற்றும் இரட்டைக் குடியுரிமை போன்ற விடயங்கள் மாறாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

The current image has no alternative text. The file name is: download-5-1.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *