இன்றைய_ராசிபலன்கள். Pothikai.FM
31-05-2025.சனிக்கிழமை
💐மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, பிரியமானவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். வெளியில் யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
💐மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். உறவினர்களிடம் மனக்கசப்பு வரும். திட்டமிட்ட வேலைகள் எவ் வித தடைகளின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்
💐கடகம்
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தை பற்றிய கவலை இருக்கும். மனதைரியம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.
💐சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, விலகிச் சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.
💐கன்னி
கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
💐துலாம்
துலாம் ராசி அன்பர்களே, புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய முடியும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மனதில் பணம் சேமிக்கும் எண்ணம் வரும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்
💐தனுசு
தனுசு ராசி அன்பர்களே, அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். நட்பால் நன்மை உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
💐மகரம்
மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும். உறவினர்களின் வருகை அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும்.கணவன் மனைவிக்குள் பனிப்போர் உண்டாகும். திருமணம் காரியம் கைகூடி வரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
💐மீனம்
மீன ராசி அன்பர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
