எல்லோரும் அறிந்த சாய்ந்தமருதினை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி றபீக் அவர்களுடைய மணிபேஸ் இன்று காலையில் கல்முனை பொது சந்தையில் வைத்து முச்சக்கர வண்டியில் உள்ளே இருந்த மணிபேஸ் காணாமல் போய்விட்டது.
அதற்குள் அவருடைய அத்தியவாசியமான முக்கிய பொருள்கள் யாவும் (சிறு தொகை பணம், அடையாள அட்டைகள், வங்கி அட்டைகள் சாரதி அனுமதிப்பத்திரம், முச்சக்கர வண்டி வருட அனுமதிப்பத்திரம் என்பன திருடப்பட்டுள்ளது.)
எனவே கண்டெடுத்தவர்கள் தாராள மணங்கொண்டவர்கள் குறிப்பிட்ட
பணத்தை எடுத்துவிட்டு மற்றைய முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொடுக்க உதவுங்கள் / தகவல் அறிந்தவர்கள் 0776529775 என்ற என்னுடைய நம்பருடன் தொடர்பு கொள்ளவும்.
