23-04-2025.புதன்கிழமை. Pothikai.fm
💐மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். பிரபலங்களின் சிநேகிதம் கிடைக்கும் அவர்களால் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். மனதில் உயர்வான எண்ணங்கள் உதிக்கும். பேச்சில் கடுமையை தவிர்க்கவும்.உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும் உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
💐மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, எதிர்பார்த்த வேலைகள் தாமதின்றி முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நண்பர்களால் மனக்கசப்பு உருவாகலாம். முன் கோபத்தை தவிற்க்கவும்.புது தொழில் யோகம் அமையும்.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே, முக்கிய காரியங்களுக்கு நேரில் செல்வது நல்லது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெறும். பெற்றோரிடம் வீண் வாக்குவாதம் ஏற்படும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.நெருங்கிய உறவினர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் குழப்பான சூழல் காணப்படும்.கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் உண்டாகும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே,ஏதோ ஒரு வழியில் சந்தோஷம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும். வெளிவட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கும். கடின உடல் உழைப்பு இருக்கும்.தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். பணத்தேவை அதிகரிக்கும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, எதிர்காலம் பற்றி நிறைய திட்டங்கள் இருக்கும். யோகா, தியானத்தில் மனம் ஈடுபாடு கொள்ளும். கோயில் குளங்களுக்கு செல்வீர்கள் .தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
💐கும்பம்
கும்ப ராசி நண்ர்களே, எடுத்த வேலையை முடிப்பதிற்குள் அலைச்சல் ஏற்படும். உடல்நல பிரச்சைனகள் காணப்படும் ஆன்மீகம் எண்ணம் மேலோங்கும். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். பண தேவைகள் பூர்த்தியாகும்.தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
💐மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும் பண தேவைகள் பூர்த்தியாகும்.முக்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
