வவுனியாவில் கலை இலக்கிய விழா 22.02.2025
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 28 ஆவது ஆண்டு விழா,
எதிர்வரும் பெப்ரவரி 22 ஆந்திகதி, வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்திலே,
கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், மாருதம் சஞ்சிகை வெளியீடு நிகழ்வும், கலைஞர் கௌரவிப்பும்,
சிறப்பு பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.
