சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

download-6-29.jpeg

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேனவை நாம் தொடர்பு கொண்டபோது, ​​ரமால் சிறிவர்தனவின் இராஜினாமா கடிதம் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலைவர் பதவியை இராஜினாமா செய்த இரண்டாவது நபர் ரமால் சிறிவர்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *