32 C
Chennai
March 15, 2026
இலங்கைசர்வதேசம்

இஸ்ரேல் சுகாதார அமைச்சு இஸ்ரேலில் இரண்டாயிரம் பேர் வைத்தியசாலையில்

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மட்டும் 157 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போர் ஆரம்பித்த இந்த ஒரு வாரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போரில்  1929 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

காயமடைந்தவர்களுள் 122 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுள் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இவர்களில் சிலர் ஏவுகணைத் தாக்குதல்களால் நேரடியாகப் பாதிக்கப்படாமல் வேறு காரணங்களால் காயமடைந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மட்டும் 157 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

நீதிமன்றம் சென்றார் மஹிந்த மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக துப்பாக்கி வைத்திருக்க விரும்புகிறேன்; அர்ச்சுனா எம்.பி.கடிதம்

finhelvantaan

பேருந்து விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு; 50 பேர் காயம்!

finhelvantaan

Leave a Comment