32 C
Chennai
March 15, 2026
இலங்கை

பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது தீவிரமடையும் மீட்பு பணி யாழில் இருந்து சென்ற பேருந்து

சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் பயணிக்க முடியாமல் வீதியின் நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ் சுமார் ஒன்றரை மணி நேரமாக வீதியின் நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பஸ்ஸில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

எச்சரிக்கும் ரஷ்யா உலகத்தின் முடிவு வந்துவிட்டது ஈரானுக்கு உளவு வேலையில் மட்டுமே ரஷ்யா உதவுகிறது.

finhelvantaan

தாய்லாந்து பெண்கள் உட்பட 10 பேர் கைது மசாஜ் நிலையத்திற்கு செல்லும்  பல வர்த்தகர்கள் 

finhelvantaan

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவை துப்பாக்கியுடன் காணாமல் போன சம்பவம்

Leave a Comment