ஈரான் மத்திய கிழக்கு அவசரப் செய்திகள் விழுந்த ஏவுகணைகள் 500 கிலோ எடை கொண்ட வெடி மருந்து உள்ளதாகவும் சுமார் 17 வகையான ஏவுகணைகள் அமெரிக்காவினுடைய ஈராக்கில் அமைந்திருக்கின்ற இயற்பியல் இரண்டு முகாம்களிலும் விழுந்திருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது இந்த ஏவுகணைகள்
�
மிகவும் ஆச்சரியமானவையாக இருந்ததாக சர்வதேச மதிப்பு சாளர்கள் கூறுகின்றார்கள் காரணம் இலக்கு தவறாமல் சரியாகத்தான் அமெரிக்க முகாம்களுக்குள் விழுந்திருக்கின்றது ஆனால் அமெரிக்கர்கள் இந்த ஏவுகணைகள் வந்து கொண்டிருந்த பொழுது வருவதாக சமுத்திரம் கொடுத்த காரணத்தினால் படையினர் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்து கொண்டிருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக
�
கூறப்படுகின்றது இந்த தாக்குதலை தொடர்ந்து தனியாவினுடைய படைகள் உடனடியாக ஈராக்கை விட்டு வெளியேற ஆரம்பித்து விட்டன ஒரு பகுதி வெளியேறிவிட்டது பிலிப்பைன்ஸ்னுடைய படைகள் இப்பொழுது 6000 படைகள் அமெரிக்காவை நம்பி ஈராக்கில் இருக்கின்றன இந்த 6000 படைகளையும் உடனடியாக வெளியேற்ற இருப்பதாக பிலிப்பைன்ஸ் பெயர் சற்று முன்னதாக அறிவித்திருக்கின்றது. இதற்கிடையில் இதற்கிடையில் ஏஃப்ரன்ஸ் லெப்ட் ஹாண்ட்ஸ் அக்கவுண்ட் சர்வதேச
�
விமான சேவைகள் உடனடியாக ஈரானுடைய வான் பரப்பில் பறக்கும் பயணங்கள் அனைத்தையும் நிறுத்தி இருப்பதாக சற்று முன்னதாக அறிவித்திருக்கின்றன படைத்துறை ஆய்வாளர்கள் இந்த தாக்குதல் பற்றி மதிப்பீடு செய்கின்ற பொழுது அமெரிக்கா ஆள் சேதம் எதுவும் இல்லை என்று கூறினாலும் இலக்கு தவறாமல் அந்த முகாம்களுக்குள் விழுந்திருக்கின்ற காரணத்தினால் அமெரிக்கர்களினுடைய
�
படைத்துறை விமானங்கள் உட்பட உடைமைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடுகின்றார்கள் அமெரிக்க அதிபர் அனைவரும் நலம் என்று கூறி இருந்தாலும் கூட இந்த தாக்குதல் மிகப் பாரதூரமான தாக்குதலாகவும் மேலை நாடுகளில் ஆச்சரியத்தை தருகின்ற தாக்குதலாகவும் அமைந்திருப்பதாக வந்து கொண்டிருக்கும் செய்திகள் கூறுகின்றன
