இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm 27-05-2025.செவ்வாய்க்கிழமை

download-2-2.jpeg

இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm
27-05-2025.செவ்வாய்க்கிழமை

💐மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். புது தொழில் யோகம் உண்டு.

💐ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, அடுத்தவருக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி கூடும். நெருங்கிய உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

💐மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். வாக்கு வன்மை கூடும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

💐கடகம்

கடக ராசி அன்பர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். எதிலும் கவனம் சிதறாமல் செயல்படவும். நண்பர்கள் வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பர். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

💐சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, குடும்ப சூழ்நிலை சாதகமாக அமையும். வேண்டியவர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

💐கன்னி

கன்னி ராசி அன்பர்களே, பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் ஆதரவு பெருகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

💐துலாம்

துலாம் ராசி அன்பர்களே, தொல்லை தந்தவர்கள் கூட விலகியே நிற்பார். புது பொருள் சேர்க்கை உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு புதிய முயற்ச்சியில் வெற்றி கிடைக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

💐விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, குடும்ப நலனில் கவனம் தேவை. எதிர்பார்த்த காரியம் விரைவில் நடக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
தொழில் விருத்தி உண்டாகும்.

💐தனுசு

தனுசு ராசி அன்பர்களே,சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளிவட்டாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். கனிவான பேச்சால் காரியம் சாதிக்க முடியும். பணத்தேவைகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

💐மகரம்

மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். மனதில் போட்டு வைத்த திட்டம் நிறைவேறும். பண தேவைகள் பூர்த்தியாகும்.எதிரிகளின் பலம் குறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

💐கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, குடும்ப சிக்கலில் நல்ல ஒரு தீர்வு வரும். எதிரிகளின் பலம் குறையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

💐மீனம்

மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். தள்ளி போன வேலைகள் சீக்கிரத்தில் முடியும். பணம் சம்பாதிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

The current image has no alternative text. The file name is: download-2-2.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *