1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ள நிக்கதியில்

battinewsmideafile-1.webp

திடீரென இழுத்து மூடப்பட்ட ஆடை தொழில்சாலை; நிர்க்கதியில் பணியாளர்கள் கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ள நிக்கதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

திடீரென தொழில்சாலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த பணியார்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறியாமல், உதவியற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The current image has no alternative text. The file name is: battinewsmideafile-1.webp

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *