தனுஜா முருகேசன் நியமனம் வட மாகாண பிரதமச் செயலாளராக

MediaFile-1.jpeg

வட மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது.

The current image has no alternative text. The file name is: MediaFile-1.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *