இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm
14-05-2025 புதன்கிழமை
💐மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, நீண்ட நாள் கனவில் ஒன்று நிறைவேறும்.பண தட்டுப்பாடு தீரும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
💐ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, புதிய முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். பெற்றோர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் இரட்டிப்பாகும்.
💐மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். அலைச்சல் அதிகமாக கணப்படும் உணவு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் உஷ்ண நோய்கள் வரக்கூடும்.பொருளாதாரம் ஏற்ற தாழ்வு இல்லாமல் சமமாக இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே, புது நபர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். பண விவகாரங்கள் கவனம் தேவை யாருக்கும் ஜாமீன் நல்காதீர்கள். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, அந்நியர்களால் பண விரையமும் வீண் அலைச்சலும் ஏற்படும்.உடல் உபாதைகளும் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உறவினர்கள் அன்பு தொல்லை அதிகரிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் லாபம் வரும்.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே, மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உதிக்கும். போட்டி பொறாமைகள் குறையும் தொந்தரவு தந்தவர்கள் தானாக விலகுவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப செல்வாக்கு உயரும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும்.முன் கோபத்தை தவிற்க்கவும் புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும் சொந்த தொழில் மேன்மையடையும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை வரவேற்பர். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் உதவிகளும் கிடைக்கும்.அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, நினைத்த வேகத்தில் காரியங்களை செய்ய முடியும். பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். உறவினர்கள் உதவி கரம் நீட்டுவார்கள். வேலை மாற்றத்திற்கான முயற்ச்சிகள் தொடங்கலாம்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.
💐கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, நினைத்த காரியம் கைகூடும்.பண வரவுகள் நன்றாக இருக்கும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். அடுத்தவர் மனசு காயபடும்படி பேச வேண்டாம். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில், வியபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
💐மீனம்
மீன ராசி நண்பர்களே, உற்சாகமாக காணப்படுவீர்கள்.மன மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். பண வருவாய் நன்றாக இருக்கும்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
