யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் தமிழரசுக் கட்சி வெற்றி

495510746_1007830334828001_2438645633928071188_n.jpg

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணம் மாநகரசபை இலங்கை தமிழரசுக் கட்சி 10 வட்டார ஆசனங்கள் + 3 போனஸ் ஆசனங்கள் மொத்தம் 13

தமிழ்த் தேசிய பேரவை 11+1 = 12

தேசிய மக்கள் சக்தி 4+6 = 10

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 2+2 =4

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வட்டாரம் ஆசனம் ஏதும் இல்லை 4போனஸ் ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரம் ஆசனம் ஏதும் இல்லை 1போனஸ் ஆசனம் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரம் ஆசனம் ஏதும் இல்லை 1போனஸ் ஆசனம் பெற்றுள்ளது.

The current image has no alternative text. The file name is: 495510746_1007830334828001_2438645633928071188_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *