உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் சகல வட்டாரங்களும் வீடு கைப்பற்றியுள்ளது.
அதன்படி பிள்ளையானது ஊர் அடங்கலாக சகல வட்டாரங்களும் இலங்கை தமிழ் அரசு கட்சி வசம் வீழ்ந்தது.