உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு உலக நாடுகளும் முயன்றாலும் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே இந்தப் போரை மே 8 தொடங்கி அடுத்த 3 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். 2ம் உலக போரின் வெற்றி தினத்தைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு போர் நிறுத்தத்தை அவர் அறிவித்துள்ளார்
