3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும்
ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உலுக்கும் வகையில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பஹல்காமில் பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தது. இந்த காலக்கெடு முடிந்த நிலையில் பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும்
