இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காதி நீதிபதியை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாடைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
