ராமேஸ்வரம்- மண்டபத்தை இணைக்கும் ரூ.550 கோடியில் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து புதிய பாம்பன் ரயில்வே பாலத்தில் ரயில் சேவை தொடங்கியது ராமேஸ்வரத்தில் பொதுக் கூட்டம் நடைபெறும் விழா மேடைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் Read More Apr 06, 2025, 1:12 Pm IST
�
ராமேஸ்வரம் கோவிலில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்; பிரம்மஹத்தி பாவத்தை போக்கும் திருத்தலம் அருள்மிகு ராமநாத சுவாமி கோவில் Apr 06, 2025, 1:09 Pm IST புதிய பாம்பன் பாலத்தில் 50 கிமீ வேகத்தில் ரயில் பயணிக்கலாம் Apr 06, 2025, 1:08 Pm IST இந்தியாவின் செங்குத்து கடல்வழி தூக்கு பாலம் பாம்பன் ரயில்வே பாலம் Apr 06, 2025, 1:08 Pm IST வானில் இருந்து ராமர் பாலம் தரிசனம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டின் மண்டபத்துக்கு வருகை தந்த போது வானில் இருந்து ராமர் பாலத்தை ராமநவமி நாளில் தரிசனம் செய்ததாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
