30/4/2022. Media News
பொதிகை.FM Media News
உலகத் தமிழ் மக்களுக்கு. பொதிகை தமிழ் ஆசிரியர் கட்டுரை
வணக்கம்
ஆரம்ப காலங்களில் தந்தை செல்வா அவர்கள் எங்களுடைய தீர்வுக்காக பல வழிகளில் பல கோணங்களில் முயற்சி செய்து முடியாத நிலையில் தமிழ் மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறியிருந்தது உங்களுக்கு
நினைவிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
�
குறிப்பாக சில விடயங்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் தமிழ் மக்கள் சாதாரணமாக ஒரு அரசாங்க வேலைக்கு ஒருவர் சேர வேண்டுமாக இருந்தால் 60 புள்ளிகள் எடுத்து இருக்க வேண்டும் அதே நிலையில் அதே வேலைக்கு சிங்கள ஒருவர் வேலையில் சேர வேண்டுமாக இருந்தால் 40 புள்ளிகள்
எடுத்தாலே போதுமானது அப்படி ஒரு நிலைமையை உருவாக்கி. இருந்தார்கள் சிங்கள ஆட்சியாளர்கள்.
�
தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்ல ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் தங்களுடைய பதவிகளை தக்க வைக்க இதை ஒரு கேடயமாக சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்ற அந்த உறவை உடைத்து இதை ஒரு கேடயமாக பயன்படுத்தி தொடர்ச்சியாக ஆட்சியில் அமர்வதற்கு ஒரு கேடயமாக பயன்படுத்தி வந்தார்கள் இதுவரை.
�
இந்த நிலையில் தமிழ் மக்கள் ஆரம்ப காலங்களில் போராட்டங்கள் சாதாரணமாகவே இருந்தது உண்ணாவிரதம் ஊர்வலம் இதுபோன்ற செயல்களில் தான் ஈடுபட்டிருந்தார்கள் அந்த வேளையில் 11 பதினொரு பேர் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்த வேளையில் இலங்கை போலீசாரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள் இன்றும் நீங்கள் காணலாம் யாழ்ப்பாணம் கோட்டை முன்னால் அவர்களுடைய நினைவு ஸ்தூபி இருப்பதை
�
எனவே. இங்கே ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட வேண்டியுள்ளது தமிழ் மக்களை ஆயுதம் தூக்க வைத்ததே சிங்கள ஆட்சியாளர்களை என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் மக்கள் இதுவரை காலமும் பட்ட கஷ்டங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களுடைய சகோதர இனமான சிங்கள மக்கள் இப்பொழுது உணர்ந்திருக்கிறார்கள் சிங்கள ஆட்சியாளர்களின் கோரமுகத்தை.
இனியாவது சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான மக்கள் தலைவராக மாறுவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இப்படிக்கு பொதிகை.FM
தமிழ் ஆசிரியர் நன்றி
�
30/4/2022 Package.FM Media News
To the Tamil people of the world. Package Tamil Author Article
Hello I think you will remember that in the early days Father Selva said that the Lord must save the Tamil people when they could not try for our solution in many ways and from many angles.
I would like to mention only a few things here. The Tamil people normally have to take 60 points if they want to join a government job and 40 points if a Sinhalese person wants to join the same job. There were Sinhala rulers.
�
The Tamil people are not always against the Sinhalese people but the Sinhala rulers have so far used it as a shield to maintain their positions, break that relationship between the Sinhalese people and the Tamil people and use it as a shield to continue to rule.
In this situation, the struggles of the Tamil people were normal in the early days.
Therefore. It is important to note here that it was the Sinhala rulers who armed the Tamil people
Our fraternal Sinhalese people, who used to make fun of the hardships of the Tamil people, have now realized the plight of the Sinhala rulers.
�
Will the sweet Sinhala rulers become real people’s leaders? It remains to be seen
Pack for this.FM
Thank you Tamil teacher
