1 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு பெண் கைது

download-1-69.jpeg

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது 12 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று (26) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *