சில விடயங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்.
பட்ஜெட் குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்கு “சில விடயங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்” என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வரவு செலவுத் திட்ட உரை குறித்து தெரிவித்துள்ளார்.
திறந்த பொருளாதாரக் கொள்கைகள் புதிய சொற்களஞ்சியத்துடன் மறுபெயரிடப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
