யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி

24-665ad9393340e.jpeg

நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றில் , வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வருகின்றார்.இதன்போது யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *