சண்டியன் ராமநாதன் அர்ச்சுனா MP அவர்கள் ஒருவரை தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
அவர்தான் படித்த படிப்புக்கும் தற்சமயம் வகுத்துக் கொண்டிருக்கும் எம்பி பதவிக்கும் தகுதி இல்லாத ஒரு செயல்பாட்டில் கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறார் என்று பலராலும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது
