9 ம் வகுப்பு மாணவிக்கு நடத்தப்பட்ட திருமணம் கிருஷ்ணகிரி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நடந்த திருமணம். குழந்தை திருமணம் செய்த நபர் மாணவியின் பெற்றோர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது யாதெனில்,
பள்ளிக்குத் தாலியை அணிந்து வந்து அதனை மறைத்தபடி அம் மாணவி இருந்ததை கண்டுபிடித்த ஆசிரியர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் வீட்டில் விசேஷம் எனக் கூறிய அம்மாவை மூன்று நாட்கள் திருமணத்திற்கு விடுப்பு எடுத்துள்ளது என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
