இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm 08-02-2025.சனிக்கிழமை

476236357_942877324656636_8336669674763120278_n.jpg

இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm
08-02-2025.சனிக்கிழமை
💐மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
💐மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். பிரிந்து சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். வீட்டில் பெற்றோரின் ஆதரவு முழுமையாக இருக்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். வாக்கு சாதுரியம் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே, பழைய பிரச்சனைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்படுவர். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே, மனம் அழுத்தம் குறையும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய தயக்கம் காட்ட வேண்டாம். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர் பதவி கிடைக்கும்.மதியம் 1;50 சந்திராஷாடமம் உள்ளது.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப கௌரவம் உயரும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
மதியம் 2 மணிமுதல் முதல் சந்திராஷடமம் தொடங்குகிறது.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, உறவினர்கள் வகையில் சில தொந்தரவுகள் வரும். வாகன பராமரிப்பு செலவு கூடும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்
💐கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும்.கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
💐மீனம்
மீன ராசி நண்பர்களே, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். புது திட்டம் தீட்டி அதை செயல்படுத்த முடியும். கணவன் மனைவிக்குள் நெருக்கும் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
08 February 2025 Saturday
தேதி
Date 26 – தை – குரோதி
சனி
இன்று
Today சர்வ ஏகாதசி
நல்ல நேரம்
Nalla Neram 07:30 – 08:30 கா / AM
04:30 – 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram 10:30 – 11:30 கா / AM
09:30 – 10:30 மா / PM
இராகு காலம்
Raahu Kaalam 09.00 – 10.30
எமகண்டம்
Yemagandam 01.30 – 03.00
குளிகை
Kuligai 06.00 – 07.30
சூலம்
Soolam கிழக்கு
Kilakku
பரிகாரம்
Parigaram தயிர்
Thayir
சந்திராஷ்டமம்
Chandirashtamam விசாகம் அனுஷம்
நாள்
Naal சம நோக்கு நாள்
லக்னம்
Lagnam மகர லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 52
சூரிய உதயம்
Sun Rise 06:35 கா / AM
ஸ்ரார்த திதி
Sraardha Thithi ஏகாதசி
திதி
Thithi இன்று இரவு 09:55 PM வரை ஏகாதசி பின்பு துவாதசி
நட்சத்திரம்
Star இன்று இரவு 07:47 PM வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை
சுபகாரியம்
Subakariyam ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *