2015 முதல் 2024 வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் 3,477 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி பாராளுமன்றத்தில் கருத்து வௌியிடுகையில், 2015 முதல் 2019 வரை 1,466 காட்டு யானைகளும், 2020 முதல் 2024 வரை 2,011 காட்டு யானைகளும் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
