காங்கிரஸ் மூத்த தலைவர் பவான் கோரா கொந்தளிப்பு அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நம் நாட்டவர்கள் கைகளில் விலங்கு கட்டி அவமானப்படுத்தி அனுப்பப்படுவது ஒரு இந்தியராக மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது
2013 ஆம் ஆண்டு இந்திய தூதரக அதிகாரி தேவயானி இதுபோல அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட போது இந்திய வெளியுறவு அமைச்சர் உடனடியாக கடும் கண்டனத்தை தெரிவித்தார் அமெரிக்கா செய்தது மோசமான என பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்தார் எதிர்ப்புகளின் விளைவாக
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் ஜான் கொய்ரி உடனே மன்னிப்பு கோர்னார்
