முட்டாள்தனமான கருத்துக்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார் ராமநாதன் அர்ச்சுனா

download-6-4.jpeg

தையிட்டி  பகுதியில் கட்டப்பட்டிருக்கும் விகாரையின் இடத்திற்கு பதிலாக மாற்று இடங்கள் வழங்க வேண்டும் காணாமல் போனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இது போன்ற கருத்துக்களை ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம் வந்தபோது ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்�

முட்டாள்தனமான கருத்துக்களை இவர் சமீப காலமாக வெளியிட்டு வருகிறார் தையட்டி விகாரைக்கு பதிலாக வேறு இடம் வழங்கப்பட்டால் தையிட்டி. விகாரையை சுற்றி சிங்களவர்களை அரசாங்கம் குடியேற்றி விடும்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பணம் வாங்குவதற்கு தயார் இல்லை என்பதை பல காலமாக எடுத்துரைத்து வருகிறார்கள். இந்த உண்மை கூட தெரியாமல் பிதட்டிக் கொண்டு திரிகிறார். இவரை நம்பி ஓட்டு போட்டவர்கள் வெட்கி தலை குனியும் அளவுக்கு நடந்து கொள்ளுகிறார் ராமநாதன் அர்ச்சுனா. அரசியல் அவதானிகள் சமூக ஆர்வலர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகர் சுகாஷ் தெரிவிக்கின்றனர்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *