தலைவர் மாவை பூதவுடலுக்கு நாமல் ராஜபக்ஷ இறுதி மரியாதை செலுத்தினார்.

FB_IMG_1738432481525-960x510-1.jpg

தமிழரசு கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (01) சென்று, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

அத்துடன், அவரது புதல்வர்கள் இருவருக்கும், புதல்விக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இதன்போது அக்கட்சியின் பிரமுகர்கள் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *