ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் இடம் பெற்று வரும் இந்த சூழ்நிலையில் திமுகவினர் ஹிந்தியில் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்து வருகிறார்கள் ஆரம்ப
ஆரம்ப காலத்தில் இருந்து ஹிந்தியை எதிர்த்து வந்தவர்கள் ஏன் இப்பொழுது இந்தி போஸ்டரை அடித்து விளம்பரத்தை தேட வேண்டும் என்று திமுகவினர் காலத்துக்கு ஏற்ற போல் பச்சோந்திகளைப் போல் மாறுகிறார்கள் என்று சீமான் தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர்
