சேனாதிராஜாவின் புகழுடல், மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக

download-3-33.jpeg

மாவை சேனாதிராசாவின் இறுதிச்
சடங்கு எதிர்வரும் ஞாயிற்றுகிழமை
பிற்பகல் 3 மணிக்கு.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவின் இறுதிச்சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(02/02/2025, ) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள WhatsApp இல் இணைந்துக்கொள்ளுங்கள்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *