தமிழகத்தில் 24 மணி நேரமும் லாரி, கார் என அதிகமாக போக்குவரத்து நடைபெறும் 10 தேசிய நெடுஞ்சாலைகள்:
1. NH – 44 ( Sri Nagar – Kanniyakumari)
ஒசூர் – கிருஷ்ணகிரி – சேலம் – கரூர் – திண்டுக்கல் – மதுரை – திருநெல்வேலி – கன்னியாகுமரி சாலை…….
2. NH 48 ( New Delhi – Chennai)
சென்னை – காஞ்சிபுரம் பைபாஸ் – ராணிப்பேட்டை – வேலூர் – வாணியம்பாடி – கிருஷ்ணகிரி சாலை
3. NH 32 ( Chennai – Thindivanam)
NH – 132 ( Thindivanam – Vizhupuram )
NH 38 ( Vellore – Tuticorin)
சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் – பெரம்பலூர் –
திருச்சி – மதுரை – தூத்துக்குடி
4. NH 544 ( Salem – Cochin)
சேலம் – பவானி – கோவை
5. NH 79 : ( Ulundurpet – Salem )
உளுந்தூர்பேட்டை – கள்ளக்குறிச்சி -ஆத்தூர் – சேலம்
6. NH 83 ( Coimbatore – Nagapattinam)
கோவை – பொள்ளாச்சி – பழனி – திண்டுக்கல் – திருச்சி – தஞ்சாவூர் -நாகை
7. NH 179 A ( Salem – Vaniyambadi)
சேலம் – அரூர் – ஊத்தங்கரை – திருப்பத்தூர் – வாணியம்பாடி
8. NH 77 ( Krishnagiri – Thindivanam )
கிருஷ்ணகிரி – ஊத்தங்கரை – திருவண்ணாமலை – செஞ்சி – திண்டிவனம்
9. NH 81 ( Coimbatore – Trichy – Jayankondam -Chidambaram)
இதில் கோவை – பல்லடம் – கரூர் – திருச்சி – கீழப்பழூர்
இந்த நெடுஞ்சாலையில் கீழப்பழூர் வரை மட்டுமே போக்குவரத்து அதிகமாக இருக்கும்…….கீழப்பழூர் முதல் சிதம்பரம் வரை அவ்வளவாக இருக்காது….
10. NH 716 ( Chennai – Bellary)
சென்னை – திருவள்ளூர் – திருத்தணி – திருப்பதி
மாநில நெடுஞ்சாலையில்
திருச்சி – நாமக்கல் இடையே 24 மணி நேரமும் அதிகமான போக்குவரத்து நடைபெறுகிறது……..
