முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி என்பவர், மீர்பெட் நகரில் மனைவி மாதவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்குள் சண்டை நிலவிவந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி முதல் மாதவி மாயமாகியுள்ளார்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *