வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஆலயத்தில்

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் 27/01/2025 திங்கள்கிழமை அன்றைய தினம் பிற்பகல் 2மணியளவில் நடைபெற இருக்கும் பிரதோஷ விரத பூஜை வழிபாடுகளில் அனைவரையும் தவறாது கலந்து எம்பெருமான் அருளாசி பெற்று ஏகுமாறு வேண்டுகின்றனர்..
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.கண்ணன் குருக்கள்
ஆலய நிருவாக சபையினர்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *