கும்பமேளா திருவிழாவின் பொழுது கண்டுபிடிக்கப்பட்ட மோனலிசா
எதிர்காலத்தில் இவர் ஒரு திரைப்பட கதாநாயகியாக வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பாலிவுட் இயக்குனர் ஒருவர் அவருக்கு திரைப்பட வாய்ப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளார்
இவர் ஒரு நரிக்குறவர்களை போன்று உத்திராட்சை வியாபாரம் செய்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் திரை உலகில் வலம் வரப்போகிறாரா
