போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து
3 பெண் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்த காட்சி
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து, மூன்று பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. முதற்கட்டமாக 33 பணயக்கைதிகளை நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸ் விடுவிக்க உள்ளது.
செஞ்சிலுவை சங்கம் இவர்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்கும்.
