இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

images-1-14.jpeg

இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக
கண்டி – பன்னில பகுதியில் இன்று பிற்பகல் (19) கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *