மன்னார் போலீசாருக்கு தண்ணி காட்டும் கொலையாளிகள்

download-3-18.jpeg

மன்னார் போலீசாருக்கு தண்ணி காட்டும் துப்பாக்கிச்சூட்டு கொலையாளிகள்
மன்னாரில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபர்களை அடையாளம் காண விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இது தொடர்பில தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்க முடியுமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவள பொதுமக்கள் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் மன்னார் பொலிஸ் தலைமையகத்தின் 071-8591363 என்ற இலக்கத்துடன் அல்லது மன்னார் பொலிஸ் நிலையத்தின் 023-2223224 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *